வனத்துறை பணியாளர்களை காட்டு மாடு தாக்கியதால் பரபரப்பு!
தேனியில் வனவிலங்குகளை கணக்கெடுக்கும் பணியின்போது வனத்துறை பணியாளர்களை காட்டு மாடு தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூடலூரில் உள்ள கண்ணகி கோவில் மற்றும் விண்ணேற்றிப் பாறை வனப்பகுதிக்கு, ...