இருசக்கர வாகனத்தை ஆக்ரோஷமாக இடித்து தள்ளும் காட்டு யானை!
நீலகிரியில் இருசக்கர வாகனத்தை ஆக்ரோஷமாக இடித்து தள்ளும் ஒற்றை காட்டுயானையின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. பந்தலூரை சுற்றியுள்ள பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருவதாக ...