நியாய விலைக்கடையை சேதப்படுத்திய காட்டு யானை- மக்கள் அச்சம்!
நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் நியாய விலைக்கடையை சேதப்படுத்துச் சென்ற யானையை வனப்பகுதிக்குள் விரட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். மசினகுடி கிராமப்பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து ...