தாராபுரம் அருகே உடைந்து விழுந்து நொறுங்கிய காற்றாலை இயந்திரம்!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே பராமரிப்பின்றி இயங்கி வந்த காற்றாலை இயந்திரம் உடைந்து விழுந்து நொறுங்கியது. திருப்பூர் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள செறியன் காடுதோட்டம் என்ற இடத்தில் ...