அரசியலுக்கு வந்த ஒரு வருடத்தில் லிதுவேனியா பிரதமரான பெண்!
லிதுவேனியாவின் புதிய பிரதமராக அந்நாட்டின் தொழிற்சங்க கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் இங்கா ருகினீனே தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐரோப்பிய நாடான லிதுவேனியாவில் பிரதமராக இருந்த கிண்டவுடாஸ் பலுகாஸ், தொழில்களில் ...