மும்பையில் ஓடும் ரயிலில் கெட்டில் மூலம் நூடுல்ஸ் சமைத்து சாப்பிட்ட பெண்!
மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் ஓடும் ரயிலில் கெட்டில் மூலம் நூடுல்ஸ் சமைத்து சாப்பிட்ட பெண்ணின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே துறை கூறியுள்ளது. மும்பையில் ரயிலின் ...
