அரசுப் பேருந்தில் பெண்ணுக்கு பிரசவம்- மருத்துவ குழுவுக்கு குவியும் பாராட்டு !
கேரளாவில் அரசுப் பேருந்தை பிரசவ வார்டாக மாற்றி பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மருத்துவ குழுவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. திருச்சூர் அருகே தொட்டில்பாலம் நோக்கி அரசுப் பேருந்து ...