துபாயில் உயிரிழந்த கணவரின் உடலை மீட்டு தரக்கோரி ஆட்சியரிடம் பெண் மனு!
வெளிநாட்டில் உயிரிழந்த கணவரின் உடலை மீட்டு தரக்கோரி சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் பெண் ஒருவர் மனு அளித்துள்ளார். சிவல்பட்டி கிராமத்தை சேர்ந்த குமார் என்பவர் துபாயில் எலக்ட்ரீசியன் ...