அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் கழிவறையில் வழுக்கி விழுந்து உயிரிழந்த சோகம்!
கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் கழிவறையில் வழுக்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், மந்தித்தோப்பு கிராமத்தைச் சேர்ந்த எலிசபெத் ராணி ...