சென்னை ஓஎம்ஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கல்லூரிப் பேருந்து மோதி பெண் உயிரிழப்பு!
சென்னை ஓஎம்ஆர் சாலையில், அதிவேகமாக சென்ற கல்லூரிப் பேருந்து, இருசக்கர வாகனங்களின் மீது மோதிய விபத்தில், சம்பவ இடத்திலேயே பெண் உயிரிழந்தார். செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே ...