அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் இராமச்சந்திரனிடம் சரமாரியாகக் கேள்வி எழுப்பிய பெண்!
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் 100 நாள் வேலைத் திட்டத்தில் ஊழல் நடப்பதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் இராமச்சந்திரனிடம் பெண் ஒருவர் சரமாரியாகக் கேள்வி எழுப்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது. பாலவனத்தம் ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்புக் கிராமசபைக் ...