லேப்டாப்பை பயன்படுத்திய பெண் மின்சாரம் தாக்கி பலி!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சார்ஜ் போட்டபடி லேப்டாப் பயன்படுத்திய பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். சொக்கநாதன்புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் செந்திமயில், இவருடைய கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து ...