பாம்பன் பாலத்தில் சென்ற ரயிலில் இருந்து தவறி கடலில் விழுந்த இளைஞர்!
ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் சென்ற ரயிலில் இருந்து கடலில் தவறி விழுந்த இளைஞர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். ராமேஸ்வரத்தில் இருந்து மதுரையை நோக்கி பயணிகள் ரயில் சென்று கொண்டிருந்தது. ...