வியட்நாம் பெண்ணை கரம்பிடித்த நெல்லை இளைஞர்!
வியட்நாம் பெண்ணை காதலித்து இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்ட நெல்லை இளைஞருக்குப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். நெல்லை டவுண் பகுதியைச் சேர்ந்த மகேஷ் சுப்பிரமணியன், வியட்நாமில் வேலை பார்த்து ...