மத்தியப்பிரதேசத்தில் மணப்பெண்ணை மருத்துவமனையில் வைத்து மணமுடித்த இளைஞர்!
மத்தியப்பிரதேசத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மணப்பெண்ணை, மணமகன் மருத்துவமனையில் வைத்தே திருமணம் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கும்பராஜ் நகரைச் சேர்ந்த ஆதித்யா சிங் - நந்தினி சொலான்கி ஆகியோருக்கு திருமணம் ...