திமுக பிரமுகரை குற்றம்சாட்டி இளைஞர் ஒருவர் தீக்குளிக்க முயற்சி!
சேலத்தில் திமுக பிரமுகரை குற்றம்சாட்டி ஆட்சியர் அலுவலகத்தில் இளைஞர் ஒருவர் தீக்குளிக்க முயன்றார். பூமி நாயக்கன்பட்டியை சேர்ந்த டேவிட் குமார் கட்டட தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், ...