ஜெயங்கொண்டம் அருகே அரசுப் பேருந்துக்குள் பட்டாக்கத்தியுடன் இளைஞர் மீது கொலைவெறி தாக்குதல்!
ஜெயங்கொண்டம் அருகே அரசுப் பேருந்துக்குள் புகுந்து பட்டாக்கத்தியுடன் இளைஞர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியம் இறவாங்குடி கிராமத்தைச் ...