தவறான பாதைக்கு சென்ற நண்பரை தட்டிக்கேட்ட இளைஞருக்கு கத்திக்குத்து!
சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே நண்பரின் தவறான நடத்தையை தட்டிக்கேட்ட இளைஞர் கத்தியால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அ.புதூர் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணராஜ், தவறான ...
