போலீசாரிடம் மது போதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர்!
நாகையில் வாகன சோதனையின்போது கத்தியால் கையை கிழித்துக்கொண்டு மதுபோதையில் போலீசாரிடம் இளைஞர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கீழ்வேளூர் அடுத்த வடக்காளத்தூர் பகுதியை சேர்ந்த மாரிமுத்து இருசக்கர வாகனத்தில் வேகமாக ...