திருமணத்துக்கு பெண் தேடிய இளைஞரை குறிவைத்து 88 லட்சம் ரூபாய் மோசடி!
தேனியில் மேட்ரிமோனி மூலம் திருமணத்துக்குப் பெண் தேடிய இளைஞரைக் குறிவைத்து 88 லட்சம் ரூபாய் மோசடி செய்த நால்வரை போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மேட்ரிமோனி செயலியில் பதிவு செய்து பெண் தேடி வந்துள்ளார். அப்போது அந்த மேட்ரிமோனி செயலி மூலமாக ...