காதலனை மிரட்டித் திருமணம் செய்யவிடாமல் தடுப்பதாகத் திமுக கவுன்சிலர்மீது இளம் பெண் புகார்!
தன் காதலனை மிரட்டித் திருமணம் செய்யவிடாமல் தடுப்பதாகத் திமுக கவுன்சிலர்மீது இளம் பெண் ஒருவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளார். ஜாகிர் அம்மா பாளையத்தைச் சேர்ந்த சௌந்தர்யா ...
