காரியாபட்டி அரசு மருத்துவமனையில் மாத்திரையை உட்கொண்ட இளம்பெண்ணுக்கு உடல்நலம் பாதிப்பு!
காரியாபட்டி அரசு மருத்துவமனையில் மாற்றி வழங்கப்பட்ட மாத்திரையை உட்கொண்ட இளம்பெண்ணுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே மாங்குளத்தைச் சேர்ந்த அழகுராணி ...