பெங்களூருவில் பேருந்தில் பயணம் செய்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!
பெங்களூருவில் அரசு பேருந்தில் பயணம் செய்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நடத்துநர் கைது செய்யப்பட்டார். முடுப்பூவில் இருந்து மங்களூருக்கு இயக்கப்படும் பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவது போன்ற வீடியோ இணையத்தில் ...