வாழ்வில் பொய்யாகக்கூட நடிக்கத் தெரியாதவர்: தருமபுர ஆதீனம் இரங்கல்!
சினிமாவில் மட்டுமே நடிக்க அறிந்தவர், வாழ்வில் பொய்மையாகக்கூட நடிக்கத் தெரியாத உத்தமர் என்று நடிகரும், அரசியல்வாதியுமான விஜயகாந்த் மறைவுக்கு தருமபுர ஆதீனம் இரங்கல் தெரிவித்திருக்கிறார். நடிகரும், தே.மு.தி.க. ...