புதிய பான் கார்டு விண்ணப்பங்களுக்கு ஆதார் கட்டாயம் : புதிய விதி அமல்!
புதிய பான் அட்டை விண்ணப்பங்களுக்கு இனி ஆதார் கட்டாயம் என்ற புதிய விதி அமலுக்கு வந்தது. புதிய பான் கார்டு விண்ணப்பங்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என்று மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. ...