ஆதார் அப்டேட் : காலக்கெடு நீட்டிப்பு!
ஆதார் அப்டேட் செய்வதற்காet காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டையில் பெயர், முகவரி பாலினம் தொலைபேசி எண், கைரேகை மற்றும் கருவிழி போன்ற விவரங்களை அப்டேட செய்ய வேண்டும். இவற்றை 10 ஆண்டுகளில் அப்டேட செய்யாதவர்கள் தற்போது அப்டேட் செய்ய வேண்டும் ...