ஆடி அமாவாசை – நெல்லை தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி தர்ப்பணம் கொடுத்த நயினார் நாகேந்திரன்!
ஆடி அமாவாசையையொட்டி தமிழகத்தில் உள்ள பல்வேறு நீர் நிலைகளில் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர். ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில், பல்லாயிரக்கணக்கான ...