சேலத்தில் ஆடித் திருவிழா : மல்லர் கம்பம், தீயுடன் சிலம்பம் சுற்றி அசத்திய சிறுவர்கள்!
சேலத்தில் ஆடித் திருவிழாவினையொட்டி நடைபெற்ற சாகச நிகழ்ச்சியில் மல்லர் கம்பம், தீயுடன் சிலம்பம் சுற்றி சிறுவர்கள் அசத்தினர். சேலத்தில் ஆடித் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. ...