ஆடி மாத பெளர்ணமி – அண்ணாமலையார் கோயிலில் அலைமோதிய பக்தர்கள்!
ஆடி மாத பெளர்ணமியையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் இக்கோயிலில் பெளர்ணமி, அமாவாசை நாட்களில் ஏராளமான பக்தர்கள் ...