மதுரை கள்ளழகர் கோயிலில் ஆடித்திருவிழா – ஆகஸ்ட் 1-ம் தேதி தொடக்கம்!
மதுரை கள்ளழகர் கோயிலில் ஆடித்திருவிழா ஆகஸ்ட் 1-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடிப்பெருந் திருவிழா விமர்சையாக ...