ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா!
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூரம் திருவிழாவையொட்டி தீர்த்தவாரி நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூரம் திருவிழா கடந்த மாதம் ...