பாலியல் வழக்கில் சிக்கிய ஆம் ஆத்மி எம்.எல்.ஏ ஆஸ்திரேலியாவுக்கு தப்பியோட்டம்!
பாலியல் வழக்கில் சிக்கி தலைமறைவான ஆம் ஆத்மி எம்.எல்.ஏ ஹர்மித் சிங் பதன்மஜ்ரா, ஆஸ்திரேலியாவுக்கு தப்பியோடியது தெரியவந்துள்ளது. பஞ்சாப் மாநிலம் சனோர் தொகுதி எம்.எல்.ஏ.,வாக உள்ளவர் ஆம் ...
