ஆம் ஆத்மி பெண் எம்.பி.க்கே கட்சியில் பாதுகாப்பு இல்லை : பாஜக விமர்சனம்!
ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த பெண் எம்.பியே அக்கட்சியில் பாதுகாப்பாக உணரவில்லை என பாஜக நிர்வாகி ஷைனா விமர்சித்துள்ளார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டிற்கு சென்றிருந்த ...