விஷ்ணு விஷால் மகளுக்கு மிரா என பெயர் சூட்டிய அமீர்கான்!
நடிகர் விஷ்ணு விஷாலின் மகளுக்கு மிரா என நடிகர் அமீர்கான் பெயர் சூட்டியுள்ளார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷ்ணு விஷால் கடந்த 2021ம் ஆண்டு ஜுவாலா குட்டா என்ற பேட்மிண்டன் வீராங்கனையைத் திருமணம் ...