விளம்பரம் ஜோர்… முதலீடு ஜீரோ… : முதலீடுகளை கோட்டை விடும் தமிழக அரசு – அள்ளும் அண்டை மாநிலங்கள்!
திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு தமிழகத்திற்கு வரவேண்டிய பெரும்பாலான முதலீடுகள் அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானாவை நோக்கி செல்வதாக புகார் எழுந்துள்ளது. விளம்பரத்திற்கு காட்டும் ஆர்வத்தை முதலீடுகளை ஈர்ப்பதிலும், ...

