ஆவின் கலப்படம் தொடர்பான விவகாரம் : அதிமுக பிரமுகர் உள்ளிட்ட 28 பேர் மீதான வழக்கு ரத்து – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
ஆவின் கலப்படம் தொடர்பான விவகாரத்தில் அதிமுக பிரமுகர் உள்ளிட்ட 28 பேர் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2014ம் ஆண்டு திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு ...