எம்பிக்கள் குழுவில் யூசுப் பதானுக்கு பதில் அபிஷேக் பானர்ஜி!
பயங்கரவாதத்திற்கு எதிரான நிலைப்பாடு குறித்து உலக நாடுகளுக்கு விளக்கம் அளிக்கும் குழுவிலிருந்து யூசுப் பதான் விலகிய நிலையில் அந்த குழுவில் அபிஷேக் பானர்ஜி இடம்பிடித்துள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு எடுத்துரைக்க நாடாளுமன்ற குழு ...