இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!
திருமணத்தை மீறிய உறவுக்காகத் தனது இரண்டு குழந்தைகளைக் கொன்ற அபிராமிக்குச் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரைச் சேர்ந்த விஜய் - அபிராமி தம்பதிக்குத் திருமணமாகி, ...