370-வது சட்டப்பிரிவு நீக்கம்! காஷ்மீர் மக்களிடம் ஒற்றுமை உணர்வு : பிரதமர் மோடி
ஜம்மு காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதன் மூலம் பொதுமக்களிடம் ஒற்றுமை உணர்வு ஏற்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பிரத்யேக பேட்டியில், ...