இந்திய ராணுவத்திற்கு சுமார் 4 லட்சம் அதிநவீன துப்பாக்கிகள் : உள்நாட்டு நிறுவனங்களுடன் பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்பந்தம்!
இந்திய ராணுவத்திற்கு சுமார் 4 லட்சம் அதிநவீன துப்பாக்கிகளை தயாரித்து வழங்கும் வகையில், உள்நாட்டு நிறுவனங்களுடன் முக்கிய ஒப்பந்தத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது. சுமார் 2 ஆயிரத்து ...