பெங்களூரூ குண்டுவெடிப்பு வழக்கு : முக்கிய நபர்கள் இருவர் கைது!
பெங்களூரூ ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் மூளையாக செயல்பட்ட இருவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கர்நாடக மாநிலம் பெங்களூரூ ஒயிட்பீல்டு அருகே குந்தலஹள்ளி பகுதியில் பிரபல ராமேஸ்வரம் கபே ஹோட்டல் செயல்பட்டு வருகிறது.இந்த ஹோட்டலில் ...