தேசத்திற்கான சேவையில் முழுமையான நேர்மையை நிலைநிறுத்தவேண்டும் – ஆளுநர் ரவி!
2023-ம் ஆண்டிற்கான குடிமைப்பணி தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ...