மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக நிர்வாகத்தை கண்டித்து ABVP அமைப்பினர் ஆர்ப்பாட்டம்!
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ABVP அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக நிர்வாகத்தைக் கண்டித்தும், மாணவர்களின் ...
