லஞ்சம் பெற்றதாக புகார் – பழனி கோயில் பொறியாளர்கள் இருவர் பணியிடை நீக்கம்!
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பணியாற்றிய 2 பொறியாளர்கள் லஞ்சம் பெற்றதாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். கோயிலின் தலைமை அலுவலகத்தில் அயலக பணி பொறியாளராக பணியாற்றிய பிரேம்குமார் ...