சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவு மூலமே தரிசனத்திற்கு அனுமதி!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. மண்டல, மகர விளக்கு பூஜைக்கு உடனடி ...