குடியரசுத் துணை தலைவர் வருகையின் போது விபத்து – மதுபோதையில் நிகழ்ந்ததாக இளைஞர் வாக்குமூலம்!
கோவை டவுன்ஹால் பகுதியில் துணை குடியரசுத் தலைவர் வருகையின்போது விபத்து ஏற்படுத்திய நபர், தான் மதுபோதையில் விபத்து ஏற்படுத்தியதாகக் கூறும் வீடியோவை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ளது. கோவை ...
