தாறுமாறாக வாகனம் ஓட்டி விபத்தில் உயிரிழப்போரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு அளிக்க தேவையில்லை – உச்ச நீதிமன்றம்
தாறுமாறாக வாகனம் ஓட்டி விபத்தில் உயிரிழப்போரின் குடும்பத்தினருக்கு, காப்பீடு நிறுவனங்கள் இழப்பீடு அளிக்க தேவையில்லை என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கர்நாடகாவிலன் 2014ஆம் ஆண்டு கட்டுப்பாட்டை ...