திருவண்ணாமலையில் டிராக்டர் மீது கார் மோதி விபத்து – 4 பேர் உயிரிழப்பு!
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே டிராக்டா மீது கார் மோதிய விபத்தில், 4 பேர் சம்பவ இத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். திருவண்ணாமலையில் இருந்து திண்டிவனம் நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த கார் கீழ்பென்னாத்தூர் வழியாக சென்று ...