துரைமுருகன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு – இடைக்கால தடை!
சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் துரைமுருகனை விடுவித்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற ஆணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக அமைச்சர் துரைமுருகன் மீது கடந்த 2011 ஆம் ஆண்டு ...