சீரற்ற மின் விநியோகத்தால் பயிர்கள் கருகுவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு!
திருப்பூரில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மும்முனை மின்சாரம் சீரற்ற முறையில் இருப்பதால், பயிர்கள் கருகி அழியும் சூழ்நிலை நிலவுவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முறையிட்ட விவசாயிகள், போராட்டத்தில் ஈடுபட்டனர். ...